எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 7 ராணுவ வீரர்கள் சாதனை
டெல்லி:
உலகிலேயே மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 7 இந்திய ராணுவ வீரர்கள் சாதனைபடைத்துள்ளனர்.
இந்த 7 ராணுவ வீரர்களும் புதன்கிழமை காலை 7.20 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார்கள் என்றுராணுவம் தெரிவித்துள்ளது.
அவர்கள் பெயர்: கேப்டன் ஷேக்வத், சுபேதார் அமர் பிரகாஷ், ஹவ் மொஹிந்தர் சிங், ஹவ் நீல் சந்த், சஞ்சல் சிங்,புத்ததோகி, பால்டன் ஜியாகோ.
இவர்கள் அனைவரும் டெல்லியிலிருந்து கடந்த மார்ச் மாதம் 1 ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதற்காகக்கிளம்பிச் சென்றனர்.
ராணுவ வீரர்கள் 7 பேர் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறி சாதனை படைப்பது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1985 ம் ஆண்டு ராணுவ வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட முயன்றனர். ஏனெனில் அந்த ஆண்டுஅவர்கள் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட முயற்சித்த போது, காலநிலை மிகவும் மோசமாக இருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications