ராணுவம் இல்லாத உலகம் வேண்டும்: சேவா சங்கம்
கோவை:
ராணுவமே இல்லாத உலகம் வேண்டும் என வேதாந்த்ரி மகரிஷி உபதேசம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு உள்ளது. இங்குள்ள உலகசதாய சேவா சங்கத்தில் நடந்தகருத்தரங்கில், அதன் நிறுவனர் வேதாந்த்ரி மகரிஷி பேசியாதாவது:
மனிதனின் வாழ்நாள் ஒரு குறுகிய அளவில் மட்டுமே உள்ளது. இந்த வரையறைக்குட்பட்ட வாழ்க்கையைவளமுள்ளதாகவும், சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
அனைவரும் வாழத் தெரிந்து அதன்படி வாழ வேண்டும். அதற்கான ஒழுங்கு முறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு ஒழுங்கு முறை இல்லாதபோது ஏழ்மை, வறுமை, அறியாமை ஏற்படுகிறது. இதுவேவன்முறைக்கும், போருக்கும் வழிவகுக்கிறது.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தியே ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது. இந்த ஐக்கிய நாடுகள் சபையில்,இப்போது 5 நாடுகள் பலம் பொருந்தியவையாக திகழ்கிறது.
இந்த 5 நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு போர் அவசியமாகிறது. இந்த நாடுகள்,போர் இருந்தால் மட்டுமே ஆயுதங்களை விற்பனை செய்யமுடியும். ஆயுத வர்த்தகம் இதனால் மேம்படும்.
எனவே, ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய நடைமுறையை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆயுதஅபாயமற்ற, ராணுவம் இல்லாத ஒரு உலகை இது உருவாக்க வேண்டும்.
ராணுவத்தை இழந்தால் கொந்தளிப்பு ஏற்படலாம். இந்த கொந்தளிப்பை தவிர்க்க நாடுகள் வளமடையும்.வறுமையை ஒழிக்கும் நிலை உருவாகும் என்றார் வேதாத்திரி மகரிஷி.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications