பொள்ளாச்சியில் மின்தடை: தொழிலாளர்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
பொள்ளாச்சியில் ஏற்பட்ட மின் தடையால் கயிறு தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.தொழிலாளர்கள் வேலையின்றி திரும்பினர்.
பொள்ளாச்சிப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம். இதனால் தென்னையின் உப தொழிலாக கயிறு தொழில்கள்உள்ளன. இதனால் இங்கு கயிறு தொழிற்சாலைகள் இங்கு அதிகம்.
நெய்வேலியில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக பொள்ளச்சியில் மின் தடைஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொள்ளாச்சி பகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மின் தடையால், கயிறு தொழிற்சாலைகளில்வேலையின்றி பணியாளர்கள் வெறுமனே அமர்ந்திருந்தனர்.
இந்த தொழிற்சாலையில் மின்சாரம் சுயமாக ஜெனேரட்டர் மூலம் உற்பத்தி செய்யப்பட்டால், கயிறு உற்பத்திச்செலவு மிகவும் அதிகரிக்கும். இதனால், உற்பத்தியை எந்த தொழிற்சாலையும் மேற்கொள்ளவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications