பாண்டி. முதல்வர் சண்முகம் நாளை பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக ப.சண்முகம் வியாழக்கிழமை பதவியேற்கிறார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இதில் தமிழ் மாநில காங்கிரஸும்பங்கு பெறுகிறது. அ.தி.மு.கவும் சேருமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
முதல்வராக மீண்டும் ப.சண்முகமே பதவியேற்கிறார். வியாழக்கிழமை காலை 11.50 மணிக்கு சண்முகம்முதல்வராகப் பதவியேற்கிறார். அவருக்கு துணை நிலை ஆளுநர் ரஜினி ராய் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர்கள் குறித்த அறிவிக்கப்படும்என்று கூறப்படுகிறது
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications