சபாநாயகராக காளிமுத்து போட்டியின்றி தேர்வு
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகராக டாக்டர் கா.காளிமுத்துவும், துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலமும்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல்புதன்கிழமை நடந்தது. நண்பகல் வரைவேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நேரம் வரை காளிமுத்துவும், வரகூர் அருணாச்சலமும் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இதையடுத்து காளிமுத்து சபாநாயகராகவும், அருணாச்சலம் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டதாகசட்டசபை முதன்மைச் செயலாளர் ஜானகிராமன் தெரிவித்தார்.
இதுதொடர்பான முறையான அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் சட்டசபையில் வியாழக்கிழமைவெளியிடுவார். அதற்குப் பிறகு காளிமுத்து சபாநாயகராகப் பதவியேற்பார்.
பின்னர் துணை சபாநாயகராக வரகூர் அருணாச்சலம் தேர்வு செய்யப்பட்டதை காளிமுத்து அறிவிப்பார். அதன்பிறகு அருணாச்சலம் பதவியேற்பார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கவுள்ள இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications