For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலெக்சாண்டர் மீண்டும் இடமாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இடமாற்றம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் காவல்துறை அதிகாரிஅலெக்சாண்டர்.

தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த அலெக்சாண்டர், புதிய அரசு வந்தவுடன் காவலர் பயிற்சிக் கழகத் திட்டஇயக்குநர் பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் அவர்.

மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அலெக்சாண்டர். காவலர்பயிற்சிக் கழகத் திட்ட இயக்குநராக டி.ஜி.பி.கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.யாக நெய்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X