முஷாரபுக்கு இந்தியா அழைப்பு: அமெரிக்கா வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தைக்காக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்பைஇந்தியாவுக்கு அழைத்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி பிலிப் ரீக்கர் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்குமிடையே எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைகளைக்குறைப்பதற்கு இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.
பேச்சு வார்த்தைகளில் தலையிடுவதை அமெரிக்கா விரும்பவில்லை. இருந்தாலும் நிலைமையை வெகுஉன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications