கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் முதல்வரிடம் ஆசி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
தமாகா மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி நடராஜன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 23 எம்எல்ஏக்களும்முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகக் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர், அக்கட்சித் தலைவர் இளங்கோவன் தலைமையில் ஜெயலலிதாவைச்சந்தித்து ஆசி பெற்றனர்.
அதேபோல், ஜி.கே. மணி தலைமையில் பாமகவைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துவாழ்த்து பெற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 5எம்எல்ஏக்களும் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications