-த-னி-யா-ரி-டம் போகி-ற--து ஏர்-இந்தியா
டெல்லி:
ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள முதலீட்டைத்திரும்பப் பெறுவது தொடர்பான அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷரத் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்,வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு செய்யப்படும்.
முதலில் தேசிய நலனையும் அடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு முடிவுஎடுக்கப்படும். சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும், முதலீட்டைத் திரும்பப் பெறும் துறைக்கும் இடையேஎந்தப் பிரச்சினையும் இல்லை.
புதிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ஷரத் யாதவ்.
யு.என்.ஐ.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications