விடுதலைப் புலிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்
திருப்பத்தூர்:
வட ஆர்க்காடு மாவட்டம் திருப்பத்தூர் அருகே, திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விடுதலைப்புலிகள் பெயரில் வந்த மிரட்டலையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் ரயில் நிலைய மாஸ்டருக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்தது. செவ்வாய்க்கிழமைஇந்தக் கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும்,அப்பகுதியில் வரும் ரயில்கள் வெடி வைத்துத் தகர்க்கப்படும் என்றும் கடிதத்தில்கூறப்பட்டிருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து திருப்பத்தூர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.இதையடுத்து போலீஸார், மோப்ப நாய் சகிதம் வந்து வெடிகுண்டு சோதனையில்ஈடுபட்டனர். புதன்கிழமை காலை வரை அப்பகுதி முழுவதிலும் சோதனை நடந்தது.இருப்பினும் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications