பாண்டிச்சேரி: பட்ஜெட்டில் 20 கோடிக்-கு புதிய வரிகள்
அமைப்பு சார்பில் இளம் வீரராகத் தேர்வு செய்யப்பட்ட 7வயதான கேரளத்தின் சி.எம். கவுரிசங்கர், இத்தகைய மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது. மே 15 முதல் 20 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் கவுரிசங்கர் 6.5புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் கவுரி சங்கர் ஈடுபட்டதாக முதலில் குற்றம் சாட்டியவர் வி.ஆர். வினோத். இது தொடர்பாக,ஃபைடு அமைப்பின் தலைவருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தார். திருவனந்தபுரம் போட்டியில்ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்த இ-மெயிலில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தேசிய செஸ் ஃபெடரேஷனுக்கு ஃபைடு தலைவர் தகவல் தெரிவித்தார். இத் தகவலை அடுத்து,உடனடியாக விசாரணை நடத்தும்படி அனைத்து கேரள செஸ் சங்கத்துக்கு தேசிய செஸ் ஃபெடரேஷன்உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடிந்து அடுத்த 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கேரள செஸ் சங்க அதிகாரிகள்தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் போட்டி, இளம் ஃபைடு வீரரைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்டது. அதுவும் கவுரிசங்கருக்குஇச் சிறப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப் போட்டி நடத்தப்பட்டது. கவுரி சங்கர் பெற்ற 6.5 புள்ளிகளில்5.5 புள்ளிகள் முறைகேடுகளின் மூலம் பெற்றவை.
இளம் ஃபைடு வீரர் என்ற சிறப்பைப் பெற குறைந்தது 5.5 புள்ளிகள் பெற வேண்டும். ஆனால், 10-வது சுற்றின்முடிவில் 3.5 புள்ளிகளே பெற்றிருந்த கவுரிசங்கர் அடுத்த மூன்ற சுற்றுகளிலும் வெற்றி பெறும் வகையில்அவருடன் விளையாடி சிறந்த, திறமையான, முதுநிலை வீரர்கள் தோல்வியடைந்தனர். இதில் முறைகேடுநடந்துள்ளது என்று கவுரிசங்கர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications