ஆசிரியர் சங்கங்களுடன் கல்வி அமைச்சர் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை தமிழக கல்வி அமைச்சர்தம்பிதுரை சந்தித்துப் பேசுகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு சங்கங்களில் இருந்தும் 5 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களின்பிரதிநிதிகளை தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரை சந்தித்துப் பேசுகிறார்.
இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டுக் கூடத்தில்நடைபெறுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications