புலிகள் மீதான தடையை நீக்க முடியாது: இலங்கை அரசு
கொழும்பு:
புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை எக்காரணத்தைக் கொண்டும் நீக்க மாட்டோம் என்று இலங்கை அரசுதிட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கை இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேஅமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கி வைக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மே மாத இறுதியில் இருதரப்பினருக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினால் ஒழியபேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர்.
தங்களது நிலையை நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் மூலம் இலங்கை அரசுக்குத்தெரியப்படுத்தியுள்ளனர் புலிகள்.
ஆனால் இலங்கை அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இலங்கை இனப்பிரச்சனைனுக்குத் தீர்வுகாண்பதற்காக புலிகள் மீது விதித்துள்ள தண்டனையை எந்தக் காரணத்தைக் கொண்டும் நீக்க முடியாது என்றுஇலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications