முதல்வர் ஜெ. தலைமையில் அமைச்சரவை கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமைமாலை நடந்தது.
தமிழக சட்டசபையில் வெள்ளிக்கிழமை கவர்னர் பாத்திமா பீவி உரையாற்றினார். இதையடுத்து மாலை 5 மணிக்குமுதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை விரைவில் செய்து முடிப்பது குறித்துவிவாதிக்கப்பட்டது.
குடிநீர் திட்டங்களை விரைவில் செய்து முடிப்பது, ஏழை மற்றும் நடுத்தர பிரிவு மக்களுக்கு உணவுப் பொருட்கள்தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications