ஜூன் 1 முதல் தபால் கட்டணம் உயர்வு
டெல்லி:
வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் தபால் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி 2001-02ஆம் ஆண்டுக்காக மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜட்டில் இந்தத்தபால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இதுவரை 25 பைசாவாக இருந்த தபால் கார்டின் விலை 50 பைசாவாக இருக்கும். அச்சிடப்பட்ட தபால்கார்டின் விலை ரூ.3 ஆக உயர்ந்துள்ளது. போட்டித் தபால் கார்டின் விலை 4 ரூபாயிலிருந்து 5 ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளது.
20 கிராம் வரையிலான கடிதங்களுக்கு ரூ.4 மதிப்புள்ள தபால் வில்லைகள் ஒட்டப்பட வேண்டும். அதன் பிறகு,ஒவ்வொரு கூடுதல் 20 கிராமுக்கும் ரூ.1 கூடுதல் தபால் வில்லைகள் ஒட்ட வேண்டும்.
பதிவுத் தபால் கட்டணம் 14 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்ந்துள்ளது. அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கானசலுகைக் கட்டணம் ரூ.1.25-லிருந்து ரூ.2.50ஆக உயர்ந்துள்ளது. பதிவுத் தபால் ஒப்புதல் அட்டைக் கட்டணம் 3ரூபாயாக உயர்ந்துள்ளது.
புத்தகப் பார்சலுக்கான கட்டணம் 50 பைசாவிலிருந்து 1 ரூபாயாக உயர்ந்துள்ளது. பதிவு செய்யப்பட்டசெய்தித்தாள்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராமுக்குக் குறைந்த பார்சல்களுக்கான கட்டணம் 16ரூபாய் ஆகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications