சோனியாவை சந்தித்தார் பாண்டி.முதல்வர் சண்முகம்
டெல்லி:
பாண்டிச்சேரியில் புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியுடன் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சனிக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நாராயணசாமியும் உடனிருந்தார்.
பேச்சுவார்த்தை முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ், தமாகா அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. முதல்வர் சண்முகம் முதலமைச்சராக,ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்றுக் கொண்டபோது அமைச்சர்கள் யாரும்பதவியேற்கவில்லை.
அமைச்சர்கள் பட்டியலின் இறுதிவடிவம் இன்னும் 2 நாட்களில் வெளியாகும். அதாவது திங்கள்கிழமைஅமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக புதுவை முதல்வர் சண்முகம், வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாமற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications