பாகிஸ்தானுக்கு இந்தியா முறைப்படி அழைப்பு
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனையில் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரபுக்கு இந்தியாமுறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலருக்குக் வாஜ்பாய் கொடுத்தனுப்பியுள்ள கடிதத்தில்கூறப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தானுடன் நீண்ட கால அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லுறவுடன் கூடிய நட்பை இந்தியா விரும்புகிறது.இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எதிரி வறுமைதான்.
நாட்டு மக்களின் நன்மைக்காக நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியமாகின்றது.
இரு நாடுகளுக்கும் நட்புறவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் 1999 ம் ஆண்டு லாகூர் பயணம்மேற்கொண்டேன். முறிந்து போன உறவை நாம் புதுப்பிப்போம்.காஷ்மீர் பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளைநாம் பேசித் தீர்ப்போம்.
நீங்களும் உங்கள் மனைவி பேகம் முஷாரபும் இந்தியாவுக்கு வர வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளைநீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை இந்திய ஹை கமிஷனர் கதிர் வியாஸ் இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டின் வெளியுறவுத் துறைசெயலர் இனாமுல் ஹக்கை சந்தித்துக் கொடுத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications