கட்டடம் இடிந்து 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கான்பூர்:

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள்.

பலத்த சூறைக்காற்று காரணமாக, ஒரு "சரக்கு" கோடவுன் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்டகட்டட இடிபாடுகளுக்கிடையில் 36 பேர் சிக்கிக் கொண்டனர்.

இதில் 8 பேர் பலியாகி விட்டனர். மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 2பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவில் கட்டடம் இடிந்து 5 பேர் சாவு

ஆந்திரப்பிரதேச மாநிலத்திலும் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்துவிழுந்ததில், 5 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கட்டடத் தொழிலாளர்கள். இச்சம்பவத்தில் மேலும்10 கட்டடத் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+