புதுவையில் அதிமுகவுக்கு சபாநாயகர் பதவி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாண்டிச்சேரி சட்டசபையில் அதிமுகவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ்பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
அவர் டெல்லியில் இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பாண்டிச்சேரியில் ஆறு பேர் கொண்டஅமைச்சரவை பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படும்.
அமைச்சரவையில் அதிமுகவுக்கு பதவி எதுவும் வழங்கப்படமாட்டாது. அதிமுகவுக்கு சபாநாயகர் பதவிவழங்கப்படும். தமாகாவுக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றார் குலாம் நபி ஆசாத்.












Click it and Unblock the Notifications