அவசரமாக கூடுகிறது திமுக பொதுக்குழு கூட்டம்
சென்னை:
சென்னையில் திமுக பொதுக்குழு அவசரமாகத் திங்கள்கிழமை கூடுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் கல்வி அமைச்சருமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
எழும்பூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் சபாநாயகருமான பரிதி இளம்வழுதியை கைது செய்து ஜாமீனில்வெளிவரமுடியாமல் போலீஸார் செய்து விட்டனர்.
அடுத்ததாக ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜன் மீது பொய்யான வழக்கு ஒன்றைப் போட்டு கைதுசெய்துள்ளனர்.
இதே போல் செங்கல்பட்டு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பரசுராமன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்திகைது செய்துள்ளனர்.
இவ்வாறு பொய்யான வழக்குகள் போட்டு திமுகவினர் பலரை சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்அதிமுகவினர்.
இது குறித்து விவாதிப்பதற்காகவும், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துவிவாதிப்பதற்காகவும் திமுக பொதுக்குழு திங்கள்கிழமை கூடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications