புலிகள் தாக்குதலில் தாய்-மகள் சாவு
கொழும்பு:
இலங்கையில் உள்ள போட்வில் பகுதியில் உள்ள காவல் நிலையத்தைக் குறி வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல்நடத்தியதில் அப்பகுதியில் வசித்து வந்த தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதே போல் இதே பகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு போட்வில்லில் உள்ளகாவல்நிலையத்தை நோக்கி புலிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் உள்ளபோலீஸாரும் திருப்பித் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்த தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே போல் யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாரில் புலிகள் மறைந்திருந்த 2 இடங்களில் ராணுவ வீரர்கள்நடத்திய தாக்குதலில் 2 புலிகள் கொல்லப்பட்டனர்.
இதே போல் சாவகச்சேரியில் புலிகள் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர்காயமடைந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications