இன்டர்நெட்டில் கல்லூரி அட்மிஷன்
பெங்களூர்:
காலேஜ் அட்மிஷனுக்கு விண்ணப்பம் வாங்க இனி வரிசையாக நிற்க வேண்டியஅவசியமில்லை. எல்லாவற்றையும் இன்டர்நெட்டிலேயே முடித்துவிடலாம்.
இந்த வகையில் முதன் முதலாக ஆன்லைனில் அடியெடுத்து வைக்கிறது பெங்களூரில்உள்ள இந்தியாவின் தலைசிறந்த தூய ஜோசப் வணிகக் கல்லூரி.
இன்டர்நெட்டிலேயே விண்ணப்பத்தை நிரப்பி, அங்கேயே சமர்ப்பித்துவிடலாம்.அதன்பிறகு, அங்கேயே ஒரு மாதிரிக் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை அப்படியே பிரிண்ட் எடுத்து, கையெழுத்திட்டு, கூடவே ரூ.200-க்கானடிடி-யையும் தபாலில் அனுப்பி வைத்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் வேலைமுடிந்துவிடும். இதற்கான ரசீதை உடனடியாக கல்லூரியும் அனுப்பி வைக்கிறது.
படிப்பு, மதிப்பெண்கள், ஒதுக்கீடு ஆகியவற்றிற்கேற்ப, இந்த சாப்ட்வேரேகல்லூரிக்குத் தேவையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறது.
"என்னதான் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், அதை நம்பாத சில மாணவர்கள்,நேரிலும் வந்து வேறு விண்ணப்பங்களை வாங்கி, நிரப்பிக் கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள். இதற்கு இன்னும் நிறைய காலமாகும். என்றாலும் இதையே ஆரம்பமாகவைத்துக் கொள்ளலாமே" என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறார் இந்தக்கல்லூரியின் முதல்வர் ஏவ்லின் டிசவுசா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications