அசுத்த நீரைக் குடித்த 3 சிறுவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் மேல் நிலைத் தொட்டியில் இருந்த அசுத்த நீரைக் குடித்த 3 சிறுவர், சிறுமியர் பரிதாபமாகஇறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு மேல் நிலைக் குடிநீர்த் தொட்டிஉள்ளது. பல காலமாக அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தத் தொட்டியிலிருந்த அசுத்த நீரை சிலர் குடித்துள்ளனர். இதையடுத்து 20 பேருக்கும் மேல்வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கினர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் 3 சிறுவர், சிறுமியர் உயிரிழந்தனர். ஒருவர் சீரியஸாக உள்ளார். இதுகுறித்து போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications