திடீர் வெள்ளத்தில் சிக்கி பெண் பலி
கோவை:
கல்லார் பழப்பண்ணை நீர் வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு பெண் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.மேலும் நீர் வீழ்ச்சியில் விழுந்த 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பழப்பண்ணை உள்ளது. இந்தப் பழப்பண்ணையில் உள்ள நீர் வீழ்ச்சிசுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. இங்குள்ள நீர் வீழ்ச்சியைக் கண்டு களிப்பதோடு அதில்குளிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காக மாலதி (37) மற்றும் அவரது மகன் சாய்ராம் (15) ஆகியோர் சென்றனர். அங்குஅவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென நீர் வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்குஏற்பட்டது.
இதில், மாலதி அடித்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது மகன்சாய்ராம், பாறையின் மேல் நின்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதே நேரத்தில் நீர் வீழ்ச்சியில் சிக்கிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிலால் (20), வில்லிவாக்கத்தைச் சேர்ந்தஎஸ். ராஜேஷ் (15), அனிருத்ராம் (9), மருதமலையைச் சேர்ந்த சுரேஷ்ராம் (35) ஆகியோரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களின் கதி என்ன எனத் தெரியவில்லை. காணமல் போன நான்குபேரையும் தேடும்பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications