அக்னி நட்சத்திரத்துக்கு 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திங்கள்கிழமையுடன் முடிந்த இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் கொடுமைக்கு 6 பேர்பலியாகியுள்ளனர்.
கடந்த மே 4ஆம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரத்தின் வெப்பம், நாளுக்கு நாள்அதிகமாகிக் கொண்டே வந்தது. சென்னை, வேலூர், திருச்சி போன்ற நகரங்களில்அக்னி வெயிலின் கொடுமை தாங்க முடியாததாக இருந்தது.
அக்னி நட்சத்திரத்தின்போது, சென்னையில் ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்தது.அந்த நாட்களில் மட்டும் வெயிலின் கொடுமை குறைவாக இருந்தது.
அக்னி நட்சத்திரத்தின் ஆரம்ப வெப்பநிலையே 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது.உயர்ந்தபட்சமாக, சென்னையில் கடந்த 12ஆம் தேதி 111 டிகிரி வெப்பம்கொளுத்தியது.
திங்கள்கிழமை வெயிலின் அளவு குறைய ஆரம்பித்தது. சென்னையில் 103 டிகிரிஅளவு மட்டுமே வெப்பம் பதிவாகி இருந்தது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications