பரிதி மீது மேலும் 2 வழக்குகள்
சென்னை:
தி.மு.க. எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி மீது மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுஅவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போதுவன்முறையில் ஈடுபட்டதாக கூறி பரிதி இளம்வழுதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஅவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது அவர் மீது ஆயுதங்ககள் வைத்திருந்ததாகவும், பொதுமக்களைமிரட்டியதாகவும் மேலும் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.அவருக்கு உடல் நிலைசரியில்லாததால் அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பரிதி இளம்வழுதி தனக்கு செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய. ஜாமீன் மீது உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.
நான் நிரபராதி. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எந்த குற்றமும் செய்யாத என்னைகைது செய்துள்ளனர். நான் எம்.எல்.ஏவாக பதவியேற்க வேண்டும் எனவே என்னைஜாமீனில் விடுவிக்க வேண்டும்.
என்னை போலீஸ் காவலில் வைத்தது தவறு. என்னை போலீஸ் காவலில் வைக்குமாறுஎந்த மனுவையும் அரசு தாக்கல் செய்யவில்லை.
உயர் நீதிமன்றத்தில் இதை மறைத்து என் ஜாமீனை தடை செய்து உத்தரவுபெற்றுள்ளனர். என் ஜாமீனை ரத்து செய்யுமாறு அரசு மனு தாக்கல் செய்தது தவறானதுஎன அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு செவ்வாய்க்கிழமை நீதிபதி மலை சுப்ரமணியன் முன் விசாரணைக்குவருகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications