சட்டசபை காங். தலைவராக யசோதா தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.யசோதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் கட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட வேண்டும்.
ஆனால் பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தலைவர் பதவியை அடைய விருப்பம் தெரிவித்ததால் பெரும்குழப்பம் ஏற்பட்டது. இதனால் சட்டசபை கூடி சில நாட்களாகியும் தலைவர் தேர்வு நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவராக டி.யசோதா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மூத்தவரானயசோதா, 3 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்தவர்.
துணைத் தலைவராக எச்.எம்.ராஜுவும், போளூர் வரதன் கொறடாவாகவும், ஜெயக்குமார் செயலாளராகவும்,மகேஸ்வரி பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications