கோவையில் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை
கோவை:
கோவை வங்கி அதிகாரியின் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் போலீசார் தேடிவருகின்றனர்.
கோவை ராம்நகரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருபவர் எம்.எம்.டி .உசேன். இவர் சுங்கத்தில் உள்ள பார்க்டவுனில் குடியிருந்து வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு இவர் வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன்வெளியூர் சென்று விட்டார். பின்னர் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பொருட்களைச்சோதனையிட்டார். அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த ரொக்கம் மற்றும் நகைகள் காணமல் போயிருந்தது.
இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறிதது போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று பொள்ளாச்சியில் ஒரு வியாபாரியின் வீட்டில் 22 பவுன் நகை உள்பட ரொக்கம் பட்டப்பகலில்கொள்ளை போனது. பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். வெங்காயவியாபாரி. இவர் பகலில் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார்.
அந்த சமயம் பார்த்து யாரோ சிலர் இவரது வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும்ரொக்கத்தை திருடிச் சென்றனர். திருட்டுப் போன நகையின் மதிப்பு ரூ 50 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications