ஜெ. மீது சுவாமி வழக்கு .. விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிப்பதை தடை செய்யக் கோரிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிதொடுத்துள்ள வழக்கின் அடுத்த கட்ட விசாரணை கோடை விடுமுறைக்குப் பின் நடத்தப்படும் என சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிப்பது சட்டவிரோதம், எனவே அவர் முதல்வர் பதவியில் நீடிக்க தடை விதிக்கவேண்டும் என்று கோரி சுப்ரமணிய சுவாமி சார்பில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது.
மனுவில், எம்.எல்.ஏ. ஆகக் கூடாத தகுதியில்லாத ஜெயலலிதா முதல்வர் பதவியை ஏற்றிருப்பது சட்டவிரோதம்.எனவே அவர் முதல்வர் பதவியில் நீடிக்க கோர்ட் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுவாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள்,சுப்ரமணிய சுவாமி தற்போது டெல்லியில் இருப்பதால் விசாரணைக்கு வர முடியவில்லை என்றும், வேறொருநாளில் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரினர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஜெகதீசன், நாகப்பன் ஆகியோர், கோடை விடுமுறைக்குப் பின் இந்தவழக்கின் விசாரணை தொடரும் என்று உத்தரவிட்டார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications