ஹிந்தி மொழி கற்க தென் ஆப்பிரிக்க இளைஞர்கள் விருப்பம்
ஜோகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்திய இளைஞர்கள் அனைவரும் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வதில் அதிகஆர்வம் காட்டுகின்றனர்.
தென் ஆப்பிரிக்க கல்வித்துறை பொது மேலாளர் பிரிம்ரோஸ் சர்மா கூறுகையில், இங்கு இந்தியர்களின்நாட்டியங்கள், இசை, திரைப்படங்கள் ஆகியவை காண்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஹிந்திமொழியிலேயே உள்ளன.
இந்திய, தென் ஆப்பிரிக்க உறவை மேம்படுத்தும் வகையிலும் இந்திய மொழியான ஹிந்தி மொழிக்கு நாங்கள்அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இங்கு வாழும் இந்தியக் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக் கொள்வதில் அதிகஆர்வம் காட்டுகின்றனர்.
ஏனெனில் அவர்கள் பார்க்கும் திரைப்படங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை ஹிந்தி மொழியிலேயே இருப்பதால்அவர்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதனால் அடுத்த மாதம் முதல் தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களைத்தவிர ஹிந்தி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் ஹிந்தி கற்றுக் கொடுக்கும் வகுப்புக்களை ஆரம்பிக்கஉள்ளோம்.
அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஹிந்தி மொழி கற்றுக் கொடுக்கும் வகுப்புக்களின் எண்ணிக்கையைஅதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இதே போல் தமிழ் மொழி கற்க இளைஞர்கள் விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ் மொழி கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றார் சர்மா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications