கோவையில் 14 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் 14 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் புதிய அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு பல அதிரடியாக அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். போலீஸ் துறையில் இந்த அதிரடி மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது.
கோவை மாவட்டத்திற்கு இரு அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இவர்கள் முதல் முதலாக கோவை வந்தபோதுஅமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி ஜெயராமன் தொழில் துறை அமைச்சராகவும், மேட்டுப்பாளையம் ஏ.கே செல்வராஜ் வீட்டுவசதிவாரிய அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கோவை வந்ததும், இவர்கள் முதலில் கலந்து கொண்ட நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தலைமையிலான அரசுஅதிகாரிகளின் சந்திப்பு தான். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் ஜெயராமன் அதிகாரிகளை ஒருபிடி பிடித்தார்.
பின்னர், போலீஸ் எஸ்.பி.,யிடம், "ஒரே ஸ்டேஷனில், பல ஆண்டுகளாக கட்டப் பஞ்சாயத்து நடத்தியே காலத்தைஒட்டி வரும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எஸ்.பி., உடனடியாக செயல்பட்டார். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துஸ்டேஷன்களிலும் உள்ள சப் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்தார். இவ்வாறு 14 பேர்அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications