இலங்கையில் பத்திரிக்கைள் மீதான சென்சார் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் பத்திரிக்கைகள் மீது இருந்து வந்த சென்சார் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர்சந்திரிகா புதன்கிழமை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு புலிகளுக்கும் ராணுவத்துகும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தில் இருந்தபோது இந்த தணிக்கைஅமல்படுத்தப்பட்டது. இதன்படி ராணுவத்தின் தணிக்கை சான்றிதழ் இல்லாமல் எந்தப் பத்திரிக்கையும்இலங்கையில் வெளிவற முடியாது என்ற நிலை கடந்த ஓராண்டாக நிலவி வந்தது.
இந்த தணிக்கைக்கு வெளிநாட்டுப் பத்திரிக்கைகளும் தப்பவில்லை.
தினந்தோறும் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு ராணுவத்தின் அனுமதியை நாளிதழ்கள் பெற வேண்டியநிர்பந்தம் இருந்து வந்தது.
இதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிக்கைகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இப்போது இந்தத் தடைநீக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications