ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை
கோவை:
பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகே உள்ள அய்யர்பாடியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரதுமகள் அன்னபூரணி (17). இவர் குளித்தலை அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
இவர் செவ்வாய்க்கிழமை மதிப்பெண் பட்டியலை இன்டர்நெட் மூலம் பெற்றுள்ளார். அப்போது ஒரு பாடத்தில்தோல்வியடைந்திருப்பது குறித்து மனம் வருந்தினார். இதையடுத்து வீட்டிற்கு வந்தவுடன் மண்ணெண்ணையைஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீக்காயமுற்ற அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதே போன்று கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகள் தேவி (18). இவரும்பிளஸ் டூ தேர்வில் தோல்விடைந்தார். இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications