ஆற்றில் கவிழ்ந்தது பஸ்: பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
மேட்டுப்பாளையம்:
ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளயம் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் கல்லாறில் கவிழ்ந்தது. பஸ்விபத்துக்குள்ளாகியும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சம்பவத்தன்று ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு நோக்கி ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்கல்லாறு என்ற இடத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாகபஸ்சின் டயர் வெடித்தது.
இதில் பஸ் சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்தது நொறுங்கியது. இந்த பஸ்சில் பயணம் செய்த 25 பயணிகள்இவ்விபத்தில் காயமடைந்தனர்.
பஸ் சிறிது தூரம் சென்று கீழே விழுந்திருந்தால், முழுவதுமாக சேதமடைந்திருக்கும். ஆனால் பஸ்விபத்துக்குள்ளாகியும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications