ஓய்வுக்குப் பின் டெல்லி திரும்பினார் வாஜ்பாய்
சிம்லா (ஹிமாச்சல பிரதேசம்):
ஹிமாச்சலப் பிரதேசம் குலுமனாலியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி கடந்த 1 வார காலமாக ஓய்வெடுத்து வந்தபிரதமர் வாஜ்பாய் புதன்கிழமை டெல்லி திரும்பினார்.
பிரதமர் வாஜ்பாய் விமானம் மூலம் சண்டிகார் வழியே டெல்லி திரும்பினார்.
சண்டிகார் விமான நிலையத்தில் முதல்வர் பிரேம் குமார் தோமால் பிரதமர் வாஜ்பாயை டெல்லிக்கு வழியனுப்பிவைத்தார்.
குலுமனாலியில் பிரதமர் வாஜ்பாய் தங்கியிருந்த போது, ரியோரிச் ஆர்ட் காலரியை நேரில் சென்று பார்த்தார்.மேலும் பார்வையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்தித்தார்.
ரியோரிச் ஆர்ட் காலரியை புதுப்பிப்பதற்கும், ஊர்ஸ்வதி ஹிமாலயன் ஆராய்ச்சி மையத்துக்கும் மத்திய அரசு ரூ 1கோடி நிதியுதவி அளிக்கும் என்று தனது குலுமனாலி பயணத்தின் போது வாஜ்பாய் கூறியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் ஜூன் மாதம் 5 ம் தேதி தனது மூட்டு வலி அறுவை சிகிச்சைக்காக மும்பை செல்கிறார் பிரதமர் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications