மின்சாரம் திருடிய தொழிலதிபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் 11 லட்ச ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தை திருடிய தொழிலதிபர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவை வேலாண்டிபாளையம் ராமசாமி நாயுடு வீதியில் வசிப்பவர் வேணுகோபால் (60). இவருக்குச் சொந்தமானகட்டடத்தில் ஒரு ஐஸ் கம்பெனி பிளாஸ்டிக் கம்பெனி, லேத் ஒர்க்ஷாப் ஆகியவை நடத்தப்பட்டு வந்தது.
இதற்குத் தேவையான மின்சாரத்தை அவர்கள் மீட்டரை ஓடாமல் செய்து எடுத்து உபயோகித்து வந்தது தெரியவந்தது. கடந்த பல மாதங்களாக நடந்த இந்த திருட்டு நடந்துள்ளது.
இந்த வகையில் ரூ. 11 லட்சத்து 26 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்புள்ள இழப்பு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டது.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications