புதுவை அமைச்சரவை இன்று விரிவாக்கம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் சண்முகம் தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம்செய்யப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ், அதிமுக மற்றும் தமாகா ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைமுதல்வராக சண்முகம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம்செய்யப்படுகிறது.
இதுகுறித்து டெல்லியிலிருந்து திரும்பிய முதல்வர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரியில்வெள்ளிக்கிழமை பிற்பகல் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கிறார்கள் என்றார்.
புதிய அமைச்சர்களாக ரங்கசாமி(காங்), சுப்ரமணியம் (காங்), ஜெயக்குமார்(தமாகா), காசிலிங்கம் (அதிமுக)ஆகியோர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications