குற்றாலத்தில் குளு குளு சீசன் ஆரம்பம்
குற்றாலம்:
திருநெல்வேலி மாவட்டம் குற்றலாத்தில் குளு குளு சீசன் ஆரம்பித்தது.
குற்றாலத்தில் கடந்த 2, 3 நாட்களாக குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
மலைப்பகுதிகளிலும் மழை பெய்த காரணத்தால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருகி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. மேலும் குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் இதமான தென்றல் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்வதால் இங்கும் நீர் வரத்துஅடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சீசனை அனுபவிக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளுக்கு வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
குற்றாலத்தில் வாழும் மக்களும் கோடையின் வெம்மையிலிருந்து விடுபட்டுள்ளனர். நீர் வரத்துஅதிகமாகியுள்ளதால் விவசாயிகளும் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications