அதிமுகவினரை மிரட்டிய தாமரைக்கனி கைது
சென்னை:
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.விடுதியில் அவரது அறையில்தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த போலீஸ் படை சனிக்கிழமை சென்னைக்குச் சென்று தாமரைக்கனியைக் கைது செய்தது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சுயேச்சையாகப்போட்டியிட்டு தோல்வியடைந்தார் தாமரைக்கனி.
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட இவரது மகன் இன்பத்தமிழன் வெற்றி பெற்றார்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506 (2) ன் படி, இவர் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல்பிரச்சாரத்தின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் சுயேச்சை கவுன்சிலர் மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆகியோரைமிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தாமரைக்கனி ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, தாமரைக்கனி தனது அறையில் மாட்டி வைத்திருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை எரித்தார் என்றும்கூறப்படுகிறது.
தன்னைப் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்ற போது தாமரைக்கனி நிருபர்களிடம் கூறுகையில், நான்திமுகவில் சேரப்போவதாக அறிவித்திருந்தேன். அதனால்தான் என்னைக் கைது செய்துள்ளார்கள்.
நான் ஜாமீனில் வெளிவந்து கண்டிப்பாக திமுகவில் இணைவேன் என்றார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications