நேபாளம்- ஒரு பார்வை
காத்மாண்டு:
உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் அரசர், அரசி உள்பட 10 பேரை இளவரசரே சுட்டுக் கொன்றிருக்கும்செயல் உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மிக அழகிய அதே சமயம் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான நேபாளம் குறித்து சில விவரங்கள்:
பரப்பளவு: 1,40,800 கி.மீ
மக்கள்தொகை: 24.7 மில்லியன்
மொழி: நேபாளி
தலைநகர்: காத்மாண்டு
எல்லைகள்: இந்தியா, சீனா
சட்டம்: இந்து சட்ட முறை
அரசியல்: நாடாளுமன்றம், அங்கீகரிக்கப்பட்ட மன்னராட்சி
மதம்: உலகின் ஒரே இந்து நாடு
கல்வியறிவு: 27.5 சதவீதம்
வறுமை: 42 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ்
நாட்டின் மொத்த உற்பத்தி: 27.4 பில்லியன் டாலர்
வளர்ச்சி: 3.4 சதவீதம்
விவசாயம்: அரிசி, கோதுமை, கரும்பு, சோளம்
முக்கிய தொழில்: சுற்றுலா, சிமெண்ட், ஜவுளி
தனி நபர் வருமானம்: 1,100 டாலர்
வெளிநாட்டுக் கடன்: 2.4 பில்லியன் டாலர்
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications