"உள்ளாட்சி தேர்தலிலும் திமுக-பாஜக கூட்டணி தொடரும்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடனே கூட்டணி வைத்துக் கொள்ள பா.ஜ.க.விரும்புவதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கூறினார்.
பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. சனிக்கிழமைஇந்த கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துக் கொள்வதையே பா.ஜ.க. விரும்புகிறது.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு எதுவுமேஇல்லை என்றார்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications