இன்று கருணாநிதிக்குப் பிறந்த நாள்... தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான .கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை தனது 78-வது பிறந்த நாளைக்கொண்டாடுகிறார்.
கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பலதலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நல்ல உடல் நலத்துடன், இன்னும் நீண்டநாட்கள் இந்த நாட்டிற்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டுள்ள செய்தியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக விரிந்துள்ள உங்களின் நெடியபொது வாழ்க்கையில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையவும், சமுதாய ரீதியில் தமிழகம் தலை சிறந்தவிளங்கவும் சீரிய முறையில் செயல்பட்டுள்ளீர்கள்.
தமிழக நலனுக்காக உங்களது பொதுவாழ்வு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அதிகபிரசித்தி பெற்ற தலைவராக நீங்கள் விளங்கி வருகிறீர்கள் என்று கூறியுள்ளார் அவர்.
இவர்கள் தவிர துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், மத்திய அமைச்சர் அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலயோகி,ஜே.எம்.ஆரூண், எஸ்.கண்ணப்பன், டாக்டர் சேதுராமன் ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications