காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு தீவிரவாதி உள்பட 2பேர் இறந்தனர்.
குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற கடும்துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். 4 வீரர்கள் காயமடைந்தனர்.பாட்காம் மாவட்டத்தில் பொதுமக்கள் மீது ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர்உயிரிழந்தார்.
இதற்கிடையே, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் ராணுவம் மேற்கொண்டசோதனையின்போது, சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் ஏராளமான அளவில்கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications