For Quick Alerts
For Daily Alerts
Just In
மாங்காட்டில் இன்று கும்பாபிஷேகம்
சென்னை:
சென்னை அருகே உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம்நடக்கிறது.
மிகப் பழமையானதும் பெருமை வாய்ந்ததுமான மாங்காட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன்திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பஸ்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிராட்வே, தாம்பரம், பல்லாவரம், பூந்தமல்லி, தி.நகர் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் ஞாயிற்றுக்கிழமைமுழுவதும் இயக்கப்படும்.
Comments
Story first published: Sunday, June 3, 2001, 5:30 [IST]