பார்சலில் வெடிமருந்து, தோட்டா... உடுமலையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
உடுமலைப்பேட்டை அருகே வெடிமருந்து, தோட்டாக்களுடன் ஒரு பார்சல்கிடைத்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலைப் பேட்டை அருகே கொழுமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒருதோட்டத்தில் மர்மப் பார்சல் ஒன்று கிடைந்தது. இது அட்டைப்பெட்டியாககிடந்ததையடுத்து சந்தேகமடைந்த சிலர், போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் வந்து பெட்டியைச் சோதனை செய்தனர். அப்போது அதில், வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பார்சலை மரத்தடியில் போட்டுச் சென்றவர்கள் யார் என்பது பற்றி போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications