இம்மாதம் 2வது வாரம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த மாதம் 2வது வாரம் வெளியிடப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு தேர்வுகள் நடந்தன. ஆனால் தேர்வு முடிவுகள்எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எந்த விதமான அதிகாரபூர்வமானஅறிவிப்பையும் இதுவரை அரசு வெளியிடவில்லை.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,விடைத்தாள்களை திருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. மதிப்பெண் பட்டியல்தயாரானதும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதனால் இந்த மாதம் இரண்டாம் வாரம் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரலாம்என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications