ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பந்தாட்டம் தொடங்கியது
கோவை:
அதிமுக ஆட்சியைப் பிடித்தது முதல் இதுவரை ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் தூக்கி அடிக்கப்பட்டு வந்தனர்.
தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வரின் செயலகத்தில் இருந்த 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் எந்தப்பதவியும் தரப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். ஆனால், இதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்இடம் மாற்றம் செய்யப்படாமல் இருந்தனர்.
இப்போது அதுவும் தொடங்கிவிட்டது.
கோவை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் அதிரடியாய் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டக் கலெக்டராக இருந்துவந்த சந்தானம் தற்போது சென்னையில் உள்ள நகர வளர்ச்சிக் குழுமத்தின்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மாவட்டகலெக்டராகப் பதவி வகித்து வந்தார்.
கோவை மாவட்டக் கலெக்டராக தற்போது கே.செல்லமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில்சமூகநலத் துறை இயக்குனர் பொறுப்பில் இருந்தவர்.
கோவை மாநகராட்சிக் கமிஷனராக இருந்த ஹிதேஸ்குமார் மக்வானாவும் மாற்றப்பட்டுள்ளார். இவர் சிலமாதங்களுக்கு முன்பு தான் மாறுதலில் கோவை வந்தார். அவர் தற்போது மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக டி. கார்த்திகேயன் மாநகராட்சிக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட புதிய கலெக்டரும், மாநகராட்சிக் கமிஷனரும் ஒரு வாரத்திற்குள் பதவி ஏற்பார்கள் எனத்தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications