நேபாள இளவரசர் திபேந்திரா மரணம்
காட்மாண்டு:
நேபாள அரசர் பீரேந்திரா உள்பட தன் குடும்பத்தினர் 13 பேரை சுட்டுக் கொலை செய்த இளவரசர் திபேந்திராதிங்கள்கிழமை அதிகாலை காட்மாண்டு ராணுவ மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று தகவல்கள் தெரியவந்துள்ளன.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நோபள அரண்மனையில் விருந்து நடந்தது. இந்த விருந்தில் அரசர்பீரேந்திரா, அரசி ஐஸ்வர்யா உள்பட அரச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது இளவரசர் திபேந்திராவின் திருமணம் பற்றி பேச்சு எழுந்தது. தான் காதலிக்கும் தேவயானி என்றபெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திபேந்திரா கூறினார்.
இதற்கு அரசர் உள்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த திபேந்திரா அனைவரையும்துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். பின்னர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
இதில் அரசர், அரசி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் ராணுவ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த திபேந்திரா திங்கள்கிழமை அதிகாலை மரணமடைந்தார் .
இதற்கிடையே, இளவரசர் திபேந்திரா இந்தக் கொலைகளைச் செய்யவில்லை. தானியங்கி துப்பாக்கி வெடித்ததால்இந்த படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications