குருவாயூர் கோவிலுக்கு ஜெ. யானைக்குட்டி பரிசு
குருவாயூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானைக்குட்டி ஒன்றை காணிக்கைப் பரிசாகத்தருகிறார்.
சில கேரள ஜோதிடர்களின் ஆலோசனைபடி, தான் முதல்வரானால் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குயானைக்குட்டி ஒன்றை காணிக்கையளிப்பதாக ஜெயலலிதா நேர்ந்து கொண்டார்.
ஜோதிடர்கள் கணிப்பின்படி, ஜெயலலிதா தமிழக முதல்வராகவும் ஆகி விட்டார். அவர் பதவியேற்றவுடனேயேயானைக்குட்டி தேடும் படலமும் ஆரம்பித்தது. தற்போது 12 வயதான ஆண் யானைக்குட்டி ஒன்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தேவஸ்தான நிர்வாகி கே.என். சதீஷ் என்பவருக்கு ஜெயலலிதா ஒருபேக்ஸ் மூலம் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு, விரைவில் அந்தயானைக்குட்டியைப் பெற்றுக் கொள்வோம் என்று சதீஷும் ஜெயலலிதாவுக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
யானைக்குட்டி தவிர, ரூ.50 ஆயிரம் செலவில் இக்கோவிலில் பால்பாயாச சிறப்பு வழிபாடு செய்வதாகவும்ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications