தாமரைக்கனியை விடுவிக்க கிருஷ்ணசாமி கோரிக்கை
சென்னை:
கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகக் சென்னை எம்.எல்.ஏ.விடுதியில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள்எம்.எல்.ஏ. தாமரைக்கனியை விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட தாமரைக்கனி திங்கள்கிழமை காலை வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.இது அவரது அடிப்படை உரிமையைப் பறிப்பது போன்ற செயலாகும்.
தாமரைக்கனி விடுவிக்கப்படவில்லையெனில் அதிமுக அரசு பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கிறது என்றேகூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சுயேச்சை கவுன்சிலரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய காரணத்தால்போலீஸார் கடந்த சனிக்கிழமை அவரை சென்னை எம்.எல்.ஏ.விடுதியில் வைத்து கைது செய்துஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications